
![Sillunu Oru Kaadhal [Tamil]](https://wsrv.nl/?url=https%3A%2F%2Fpbcdnw.aoneroom.com%2Fimage%2F2025%2F09%2F08%2F0898dcd7f079f56c02a3a8862d5b17a8.png&w=1200&output=webp&q=80)
![Sillunu Oru Kaadhal [Tamil]](https://wsrv.nl/?url=https%3A%2F%2Fpbcdnw.aoneroom.com%2Fimage%2F2025%2F09%2F08%2F0898dcd7f079f56c02a3a8862d5b17a8.png&w=400&output=webp&q=80)
யார் பொய் சொன்னாலும் பயங்கரமாக கோவப்பட்டு அவர்களை அடித்துவிடும் ஒரு Angry Young Man, ஆகாஷ். பல முறை விளையாட்டாக பல பொய்களை சொல்லி ஆகாஷிடம் இருந்து அடிகளை வாங்கிய ஆர்த்தி, ஆகாஷின் காதலி. எப்படியாவது இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று அவனை உளவியல் மருத்துவரிடம் கூட்டி செல்கிறாள். ஆனால், அங்கு ஆகாஷ்-ற்கு காத்திருந்தது முன் ஜென்மத்து காதலும், அவிழ்க்க முடியாத அதிர்ச்சிகளும்...
Download subtitle files for this content
No subtitle files available for this title.
Cast information unavailable.