
![The Man Behind The Mask [Tamil]](https://wsrv.nl/?url=https%3A%2F%2Fpbcdnw.aoneroom.com%2Fimage%2F2025%2F09%2F08%2Fc02b137b5c43b8275194ef3f413d2360.png&w=1200&output=webp&q=80)
![The Man Behind The Mask [Tamil]](https://wsrv.nl/?url=https%3A%2F%2Fpbcdnw.aoneroom.com%2Fimage%2F2025%2F09%2F08%2Fc02b137b5c43b8275194ef3f413d2360.png&w=400&output=webp&q=80)
முகமூடி அணிந்து மாஸ்டர் செஃப் போட்டியை வென்ற மாஸ்க்மேனை பழிவாங்க துடிக்கிறார் தோற்கடிக்கப்பட்ட மற்றொரு செஃப்-இன் தந்தை ரகுவரன். மற்றொரு பக்கம், மாஸ்க்மேனை முகமூடியின்றி காண துடிக்கிறார் ஒருதலையாக அவனை காதலிக்கும் மித்ரா. கோடீஸ்வரனான மாஸ்க்மேன் ஏன் முகமூடி அணிந்தும், அணியாமலும் வாழ்கிறான், காதலை ஏற்று சதியில் இருந்து தப்பிப்பானா மாஸ்க்மேன்?
Download subtitle files for this content
No subtitle files available for this title.
Cast information unavailable.